தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானி வெளியீடு.
தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியம் 1000 ரூபாவாக வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போன்று தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
