Entertainment | பொழுதுபோக்கு, 

மாஸ்டர் பட நடிகைக்கு கொரானா!

தளர்வுகளுடன் சினிமாத்துறையில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது .இந்தியாவில் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து சினிமா நட்சத்திரங்களுக்கு தொற்று பாதித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவரை தொடர்ந்து தற்போது மாஸ்டர், 96 பட நடிகை கெளரி கிஷனுக்கும் கொரானா தொற்று இருப்பதாக உறுதியாகி உள்ளது.

இதனை அவரது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

Related posts

Leave a Comment