Latest | சமீபத்தியது 

புறக்கோட்டை மிதக்கும் சந்தைத் தொகுதி மீண்டும் பொது மக்களிடம் கையளிப்பு…

எந்தவித பராமரிப்பும் இல்லாமல் கைவிடப்பட்டிருந்த புறக்கோட்டை மிதக்கும் சந்தைத் தொகுதி மறு சீரமைக்கப்பட்டு இன்று மீண்டும் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

2015ஆம் ஆண்டிற்குப் பின்னர் அங்கு எந்த விதமான பராமரிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

கடந்த அரசாங்க காலத்தில் 103 வர்த்தக நிலையங்களில் 80 சதவீதமானவை மூடப்பட்ட நிலையில் இதனை மீள மறுசீரமைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் 35 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment