Uncategorized 

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு இராணுவத்தளபதி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

www.kuruvi.lk

Related posts

Leave a Comment