Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

2 நாட்களில் 15 வோர்ட் தொகுதியை நிர்மாணிக்கும் திட்டம்…

48 மணித்தியாலங்களில் 15 வோர்ட் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வழிகாட்டலின் கீழ் கொரோனா நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்ட பிரதேசங்களில் முதல் கட்டமாக 15 வைத்தியசாலைகளில் இந்த வோர்ட் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.

பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வோர்ட் தொகுதி 50 கட்டில்களை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment