Uncategorized 

இலங்கையில் ஜனவரி முதல் இதுவரை 80,068 பேருக்கு கொரோனா

2021 ஜனவரி முதல் மே 9 ஆம் திகதி காலைவரையில் நாட்டில் 80 ஆயிரத்து 68 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஜனவரி மாதம் 20 ஆயிரத்து 696 பேரும், பெப்ரவரி மாதம் 19 ஆயிரத்து 85 பேரும், மார்ச் மாதம் 9 ஆயிரத்து 463 பேரும், ஏப்ரல் மாதம் 15 ஆயிரத்து 440 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர்.

அத்துடன் இம்மாதத்தில் மே 1 முதல் 11 ஆம் திகதி காலைவரை 20 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment