Latest | சமீபத்தியது 

கொள்வனவு செய்த அத்தியாவசியப் பொருட்களை தள்ளுவண்டி ( wheelbarrow) எடுத்துச்சென்ற நபர், அளுத்கம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முகக்கசவம் அணியாமல், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளுத்கம, தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

Leave a Comment